எதிர்ப்புகளுக்கு பின்னாக ஆசீர்வாதம் வரும். நீங்கள் ஆண்டவரை நம்பினால், அவர் உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை ஆசீர்வாதமாக மாற்றி, உங்களுக்கு வெற்றியை தருவார்....
உங்களுக்குள் இருக்கும் ஆவியின் வல்லமை
14-Mar-2025
பயம் உங்களைத் தடுத்து பின்னாக இழுக்கும்பொழுதெல்லாம், தேவ ஆவியானவர், முன்னேறிச் செல்வதற்கான தைரியத்தை தந்தருளுவார். அவரது பெலன், உங்கள் வாழ்க்கையில் அவரது நோக்கம் நிறைவேறும்படி செய்யும்...
நீங்கள் தேவன் எழுதின கவிதை
13-Mar-2025
தேவன் தம்முடைய மிகச்சிறந்த படைப்பாக நம்மை சிருஷ்டித்திருக்கிறார்; தம்முடைய அன்பின்படியும் நோக்கத்தின்படியும் நம்மை வனைந்திருக்கிறார். நாம் கனிகொடுத்து, தம்மை மகிமைப்படுத்தும்படி அவரே நம்மை சுத்திகரிக்...
இயேசுவின் இரத்தத்தின் வல்லமை
12-Mar-2025
கிறிஸ்துவின் தியாகத்தின் மூலம், நாம் மீட்கப்பட்டு, புதிதாக்கப்படுகிறோம். அவருடைய இரத்தம் நம்மை சுத்திகரித்து, மறுரூபப்படுத்தி, புதிய தொடக்கத்தை தருகிறது....
இயேசு தரும் விடுதலை
11-Mar-2025
நீங்கள் கைவிடப்பட்ட நிலையில், நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதாக எண்ணுகிறீர்களா? இயேசுவே உங்கள் விடுதலைக்கான வழியாக இருக்கிறார். அவரை நம்புங்கள். அவர் உங்களைச் சீர்ப்படுத்தி, ஆசீர்வதித்து, உங்களுக்காக ய...
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்து
10-Mar-2025
தேவனுடைய வல்லமையை நம்புங்கள்; எல்லா சவால்களையும் கடக்கும்படி அவர் உங்களை நடத்திச் செல்லுவார் என்று அறிந்து திடநம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொள்ளுங்கள்....
இயேசு உங்களை உயர்த்துவார்
09-Mar-2025
தேவன், கிறிஸ்துவுடனே கூட நம்மை எழுப்பி, பாவத்திலிருந்து விடுவிக்கிறார். நாம் அவருக்குக் கீழ்ப்படியும்போது, அவர் நம்மை உன்னதங்களில் உட்காரப்பண்ணி தெய்வீக அதிகாரத்தை நமக்கு தந்து ஆசீர்வதிப்பார்....
இது உன்னுடைய நாள்
08-Mar-2025
தேவ கிருபை உங்கள்மேல் இருக்கிறது. இதுவே இரட்சிப்பின் தருணம் ஆகும். விசுவாசத்துடன் உங்கள் விண்ணப்பங்களை அவரிடம் சமர்ப்பியுங்கள். அவர் அவற்றுக்கு பதிலளித்து உங்களை ஆசீர்வதிக்க ஆயத்தமாயிருக்கிறார்....
தேவனுடன் நெருங்கி ஜீவிக்கவும், அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்கவும், அவருடைய பூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவும் சுத்த இருதயம் அவசியம்....
தேவன் உங்கள் வீட்டை நிரப்புவார்
05-Mar-2025
மெய்யான பொக்கிஷம் தேவனுக்குள் மாத்திரமே இருக்கிறது. நாம் அவரை முழுவதுமாய் நம்பும்போது, நம் இருதயத்தில் அவருக்கான இடத்தை ஐசுவரியம் பிடித்துக்கொள்ளாதவண்ணம் நம்மை பூரணமாய் ஆசீர்வதிக்கிறார்....
தேவ வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்
04-Mar-2025
நீங்கள் பரிசுத்த ஆவியை முழு மனதுடன் வரவேற்கும்போது, தேவ வல்லமை உங்கள் மூலம் செயல்படும். நீங்கள் செய்யும் சிறுசெயலிலும் தெய்வீகதன்மை நிறைந்திருக்கும்....
இயேசுவுக்குள் கனிகொடுங்கள்
03-Mar-2025
இயேசுவே நமக்கு திடஅஸ்திபாரமாயிருக்கிறார். நாம் அவரில் நிலைத்திருக்கும்போது, அவருடைய புயங்கள் நம்மை பாதுகாக்கும்; நம் வாழ்வு கனிகொடுக்கிறதாய் இருக்கும்....
நீ எரிந்து பிரகாசிக்கிற ஒளியாயிருக்கிறாய்
02-Mar-2025
தேவனே மெய்யான ஒளியை தருகிறவராயிருக்கிறார்; அவருடைய ஜீவனால் நாம் நிரப்பப்படும்போது, நம்முடைய வார்த்தைகளில், செய்கைகளில், மற்றவர்களுக்கு செய்யும் ஊழியத்தில் அவருடைய மகிமையை காண்பிப்போம்....
சகலவித கிருபையும் சம்பூரண ஆசீர்வாதமும்
01-Mar-2025
தேவ கிருபை, சகலவற்றிலும் நாம் சம்பூரணமடையும்படி செய்கிறது. நாம் உற்சாகமாய்க் கொடுக்கும்போது, நற்கிரியைகளில் பெருகுவோம்; இயேசுவைப்போல பூரணராக மாறுவோம்....
இயேசுவுடன் இணைந்திருங்கள்
28-Feb-2025
இயேசுவின் மூலம் நாம் தேவனுடன் நேரடியான தொடர்பை பெறுகிறோம். நாம் அவருடன் இணைந்திருக்கும்போது நம் வாழ்வு, நோக்கமும் ஆசீர்வாதமும் நிறைந்ததாகவும், நித்திய பலனை குறித்த நம்பிக்கை கொண்டதாகவும் விளங்கும்....
இயேசுவுக்காக முத்திரைபோடப்பட்டீர்கள்
27-Feb-2025
தேவன், நம்மை தமது பரிசுத்த ஆவியினால் நிரப்பியதன் மூலம் தமக்குச் சொந்தமென்ற முத்திரையை நம்மேல் போட்டிருக்கிறார். நாம் அவருடையவர்கள். அனைவரும் காணும்படியாக அவருடைய மகிமை நம் மூலமாக பிரகாசிக்கிறது....
நீங்கள் தேவனின் குடும்பத்தார்
26-Feb-2025
தேவனுடைய அன்பு, வாழ்க்கையை மறுரூபமாக்குகிறது. விலகிப்போனதாக நீங்கள் உணர்ந்தாலும் அவர் உங்களை தம்முடைய குடும்பத்திற்குள் வரும்படி அழைக்கிறார்; உங்களை புதுச்சிருஷ்டியாக்கவும், தமக்குச் சொந்தமானவராக்கிக்...
தேவனுடைய பரிபூரணத்தை அனுபவியுங்கள்
25-Feb-2025
உங்கள் வாழ்க்கையை பூரணத்தினால் நிரப்புவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். அவரை நம்புங்கள்; விசுவாசத்துடன் ஜெபியுங்கள்; அவருடைய பரிபூரணம் உங்கள் வாழ்வில் விளங்கும்....
உன்னை எதற்காக உருவாக்கியிருக்கிறார்?
24-Feb-2025
உலகத்தோற்றத்திற்கு முன்பே தேவன் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார். தமக்கு முன்பாக பரிசுத்தமாகவும் குற்றமில்லாமலும் நடக்கும்படி அவர் உங்களை அழைத்திருக்கிறபடியினால் அவருடைய தெய்வீக திட்டத்தின்மேல் நம்பி...
இயேசுவை நோக்கிக் கூப்பிடுங்கள்
23-Feb-2025
நீங்கள் தம்மை நோக்கிக் கூப்பிடும்போது பதில் அளிப்பதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். அவர் ஆராய்ந்துமுடியாத பெரிய காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்; இயேசுவின் நாமத்தில் உங்களுடைய தேவைகள் யாவும் சந்திக்கப்ப...
41 - 60 of ( 408 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]