உங்கள் இருதயத்தை இயேசுவிடம் கொடுங்கள்; அவர் உங்கள் ஆத்துமாவை என்றென்றைக்கும் காத்துக்கொள்வார். அவர் உங்களை ஆசீர்வதித்து, தமது பரிபூரண அன்பில் வைத்துக்கொள்வார்....
ஆண்டவர் உங்கள் ஆத்துமாவை தேற்றுவார்
06-Oct-2024
தேவனிடம் மன்னிப்பை கேளுங்கள்; பாவத்தை விட்டுவிடுங்கள்; அவர் உங்கள் ஆத்துமாவை தேற்றுவார்;தம்முடைய இரத்தத்தினால் உங்களை கழுவுவார்; உங்கள் வாழ்வை மறுரூபமாக்குவார்....
உன் வனாந்தரம் ஏதேனை போலாகும்
05-Oct-2024
உங்களை ஆசீர்வதிப்பதற்கு, உங்கள் வாழ்க்கையை, மற்றவர்களுக்கு இளைப்பாறுதல் கொடுக்கிற, தம் மகிமையை வெளிப்படுத்துகிற, நீர்ப்பாய்ச்சலான செழிப்பான தோட்டமாக மாற்றுவதற்கு தேவன் பிரியமாயிருக்கிறார்....
இயேசுவே உங்கள் வீட்டின் மூலைக்கல்
04-Oct-2024
கிறிஸ்து இயேசுவுக்குள் காணப்படும் எல்லா ஆசீர்வாதங்களையும் நீங்கள் பெறுகிறீர்கள். அவரை உங்கள் வீட்டின் மூலைக்கல்லாக வைத்திருக்கிறபடியினால், அவரது சமாதானமும் தயவும் அபிஷேகமும் உங்கள் குடும்பத்தினுள் பாய...
உங்கள் வாழ்வில் தேவ ஒளி பிரகாசிக்கும்
03-Oct-2024
பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பும்போது, உங்களுக்குள் தேவ பிரசன்னம் பிரகாசமாய் எரியும்படி தூண்டும் எண்ணெயாக அவர் விளங்குகிறார்; எந்த இருளாலும் அந்த பிரகாசத்தை மேற்கொள்ள முடியாது....
மண் குழிக்குள் இருந்து மாட மாளிக்கைக்கு
02-Oct-2024
தேவனுடைய வேளை மிகச்சரியானதாக இருக்கும். நீதிமானை குறித்த அவரது திட்டங்கள், நீங்கள் எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு நன்மையும் ஆசீர்வாதங்களும் நிறைந்தவையாக இருக்கும்....
நீங்கள் சாதாரணமானவர் அல்ல!
01-Oct-2024
சாதாரண காரியங்களை அல்ல; மேலானவற்றையே தேவன் உங்களுக்கு திட்டம்பண்ணியுள்ளார். தம்முடைய மகிமைக்கென அசாதாரணமான காரியங்களை சாதிக்கும்படி, பிரகாசிப்பதற்காக அவர் உங்களை அழைக்கிறார்....
அன்பினால் நற்கிரியை செய்யுங்கள்
30-Sep-2024
நீங்கள் இயேசுவின் அன்பின் உதவியால், மற்றவர்களை நேசிக்கும்போது, நற்கிரியைகளை செய்யும் இயல்பை பெறுவீர்கள். அப்போது, உங்களை பூரணமாக ஆசீர்வதிப்பதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார்....
சகலவித உபத்திரவங்களிலேயும் அவரே உன் ஆறுதல்
29-Sep-2024
நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல; உங்கள் சரீரம் தேவன் வாசம்பண்ணும் ஆலயமாயிருக்கிறது. உங்களுக்குள் ஜீவிக்கிற பரிசுத்த ஆவியானவர் மூலமாக, தேவன் தமது பூரண அன்பை உங்கள் இருதயத்தினுள் ஊற்றுகிறார்....
தேவ மகிமையை வெளிப்படுத்துங்கள்
28-Sep-2024
தேவனே உங்களை அழைத்திருக்கிறார். ஆகவே, அவருடைய பூரண சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அனுபவிக்கும் பாக்கியத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்; அவருடைய தெய்வீக வல்லமையால் பெலப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள்....
ஞானத்தைப் பெற்று பிரகாசியுங்கள்
27-Sep-2024
இயேசுவுக்குள் சகல ஞானமும் அறிவும் அடங்கியிருக்கிறது. ஆகவே, நாம் நம்மை சார்ந்துகொள்ளாமல், அவரிடம் செல்வோம்....
விசுவாசிக்கிற நீங்கள் பாக்கியவான்
26-Sep-2024
உங்கள் விசுவாசமே தேவனுடைய வாக்குத்தத்தங்களை செயல்பட வைக்கிறது. தேவன் உரைத்தவை நிறைவேறும் என்று நீங்கள் விசுவாசிக்கும்போது, நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்படுவீர்கள்....
ஜெபித்து இளைப்பாறுதல் பெறுங்கள்
25-Sep-2024
கவலைகளோடு உறங்கச் செல்லாதிருங்கள்; ஜெபித்து இளைப்பாறுதல் பெறுங்கள். உங்கள் கவலைகளை ஆண்டவரிடம் ஒப்படைத்தால், அவர் உங்களைத் தாங்குவார்; மீட்டெடுப்பார்....
குறைவுபடாத வாழ்க்கை
24-Sep-2024
பலவான்களுக்குக் கூட குறைவு ஏற்படுவதுண்டு; ஆனால், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது....
சோர்ந்துபோன ஆத்துமாவுக்கு தைலம்
23-Sep-2024
வருத்தத்தினாலும் கலக்கத்தினாலும் உங்கள் இருதயம் பாரம் கொள்வதை தேவன் விரும்புவதில்லை. உங்களை தூக்கியெடுக்கும்படி, உங்களை ஆறுதல்படுத்தும்படி, உங்கள் ஆத்துமாவை தேற்றும்படி அவர் உங்களுடன் இருக்கிறார்....
நிச்சயமில்லாத நிலையின் மத்தியில் பெலன்
22-Sep-2024
உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைத்தால், நீங்கள் அவருக்குள் பிழைத்திருப்பீர்கள்; அவர் உங்களை முன்னேறச் செய்து, விசாலமான இடத்திற்குக் கொண்டு சென்று நிறுத்துவார்....
பயப்படாமல் முன்னேறுங்கள்
21-Sep-2024
தைரியமான முன்னேறிச் செல்லுங்கள்; தேவன் எப்போதும் உங்களுடன் இருக்கிறபடியினால் அவரை ஸ்தோத்திரியுங்கள். அவர் ஆதியிலிருந்து உங்களை அறிந்திருக்கிறார்; ஒரு நோக்கத்துடன் உங்களை பிரித்தெடுத்திருக்கிறார். நீங்...
தேவனின் பரிபூரணத்தினால் நிரம்புங்கள்
20-Sep-2024
உங்கள் வாழ்க்கை தேவனுக்கு முன்பாக சுத்தமானதாக இருக்கிறதா என்று ஒரு கணம் சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் பரிசுத்தமாய் இருக்கும்போது தேவன் உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார்....
ஒரு நன்மையும் குறைவுபடாது
19-Sep-2024
உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். தேவன் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார். அவரே உங்களுக்கு ஜீவத்தண்ணீராக இருந்து, உங்கள் தாகத்தைத் தீர்த்து உங்களை திருப்தியாக்குவார்....
திருப்தியாக்கும் சந்தோஷம்
18-Sep-2024
தேவனுடைய பரிபூரண சந்தோஷத்தினால் பெலன் பெறுங்கள்; நீங்கள் அவரை விசுவாசிக்கும்போது, பேரின்ப நதி உங்களிலிருந்து புரண்டோடும்....
உங்கள் பிள்ளைகள் பெலத்திருப்பார்கள்
17-Sep-2024
நீங்கள் இயேசுவுக்காக பட்ட எல்லா பாடுகள், செய்த தியாகங்களுக்காக தேவன் உங்கள் பிள்ளைகளை நினைத்தருளுவார். அவர்கள் பெலவான்களாயிருப்பார்கள்; அவர்கள் வாழ்வில் எல்லா ஆசீர்வாதங்களையும் நீங்கள் காண்பீர்கள்....
301 - 320 of ( 509 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]