உங்கள் இருதயத்தை இயேசுவிடம் கொடுங்கள்; அவர் உங்கள் ஆத்துமாவை என்றென்றைக்கும் காத்துக்கொள்வார். அவர் உங்களை ஆசீர்வதித்து, தமது பரிபூரண அன்பில் வைத்துக்கொள்வார்....
இயேசுவுக்குள் எல்லா ஆசீர்வாதமும் எல்லா கிருபையும் எல்லா நன்மையான காரியமும் உள்ளன. வரங்களை மட்டும் கேட்காதீர்கள். அவரே வேண்டுமென கேளுங்கள். அப்போது நீங்கள் நினைத்துப்பார்த்திராத அளவு அதிகமாக பெற்றுக்கொ...
அடுத்த நிலைக்குச் செல்ல ஆயத்தமா?
10-Jul-2025
சிறிய கனவுகளுக்காக அமர்ந்து விடாதீர்கள். தேவன், தேசங்களை உங்களுக்குச் சுதந்தரமாக வைத்திருக்கிறார். அவர் உங்களுடைய மகிமைக்காக அல்ல, தம்முடைய மகிமைக்காக உங்களை உயர்ந்த இடங்களில் வைப்பார்....
நீங்கள் இருப்பது பாதுகாப்பான பகுதியா?
09-Jul-2025
கர்த்தரின் நாமத்திற்குள் ஓடுங்கள். அங்கே சுகமும் சமாதானமும் பாதுகாப்பும் உண்டு. அவருடைய பிரசன்னத்தால் நீங்கள் மூடப்பட்டிருக்கும்போது எந்த தீங்கும் உங்களை தொடமுடியாது....
நீ வாழ்ந்து செழித்திருப்பாய்
08-Jul-2025
நீங்கள் பனையைப்போல செழிப்பீர்கள்; கனி கொடுப்பீர்கள்; நேர்த்தியாக நிற்பீர்கள்; கிறிஸ்துவின் மூலமாக ஜெயம் பெற்று நடப்பீர்கள்....
எழுந்திரு! இப்போது உங்கள் நேரம்
07-Jul-2025
நீங்கள் விசுவாசத்துடன் எழும்பும்போது உங்கள் பயணம் தொடங்குகிறது. தேவன், உங்கள் காலடி மிதிக்கும் இடத்தை ஏற்கனவே உங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார்....
தம்மை நேசிக்கிற இடத்தில் வாசம்பண்ணும் தேவன்
06-Jul-2025
நீங்கள் தேவன்பேரில் அன்புகூர்ந்து அவருடைய வார்த்தையை கனம்பண்ணும்போது, அவர் வந்து உங்கள் நடுவில் வாசம்பண்ணுவார்; உங்களை வழிநடத்துவார்....
சின்னவனிடமிருந்து அற்புதங்கள் ஆரம்பிக்கும்
05-Jul-2025
'சின்னவன்' என்ற வார்த்தையை தேவன் 'ஏராளம்' என்று பார்க்கிறார். அவர், மறைந்திருக்கும் உங்கள் நாள்களை, மிகுதியான அறுவடையாக மாற்றுவார்....
வழிநடத்தும் வெளிச்சமாய் இருங்கள்
04-Jul-2025
உங்கள் வாழ்க்கையே உரத்த பிரசங்கமாக இருப்பதாக. அன்புடன், சத்தியத்துடன், உத்தமத்துடன் நீங்கள் செய்யும் செயல்கள், உங்கள் வார்த்தைகளைக் காட்டிலும் வல்லமையாய் இருதயங்களை இயேசுவிடம் வழிநடத்த முடியும்....
நான் நம்பினேன்...ஆனால் ?
03-Jul-2025
மெய்யான சந்தோஷம் தேவனுடன் தொடங்குகிறது. நீங்கள் அதை மற்றவர்களிடம் சுமந்து செல்லும்போது, உங்களை தேவனுடைய பிள்ளையாக்கும் பரிசுத்தத்தை நீங்கள் காண்பிக்கிறீர்கள்....
கனமான இடம்
02-Jul-2025
விசாலமான இடம் என்பது சரீர பிரகாரமான விடுதலையைக் காட்டிலும் மேலான ஒன்று. அது, ஆவிக்குரிய கனம். கிறிஸ்துவுக்குள் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்; எழுப்பப்படுவீர்கள்; பலனடைவீர்கள்....
தேவன், தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார்
01-Jul-2025
நீங்கள் விசுவாசத்தில் நடக்கும்போது, சந்தோஷமாய் கொடுக்கும்போது, அருமையான பரிசுத்த ஆவியின்மேல் தாகமாயிருக்கும்போது பரிபூரணம் பாய்ந்து வரும்....
நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டீர்கள்
30-Jun-2025
நீங்கள் மறக்கப்படவில்லை; கைவிடப்படவில்லை. நீங்கள் தேவனுடைய பார்வையில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகவும், ராஜரீக கூட்டமாகவும், பரிசுத்தமாகவும் இருக்கிறீர்கள். பரலோகத்தின் திட்டங்கள் உங்கள் வாழ்க்கையில் எழ...
உடனே செவிகொடுப்பார்
29-Jun-2025
உங்கள் இதயத்திற்குள் நீங்கள் இரகசியமாய் பேசிக்கொள்வது பரலோகத்தை எட்டும் முன்னரே தேவனுடைய கரம் அசையும்....
உன் வலை நிரம்பும்
28-Jun-2025
நீங்கள் வெறுமையாக வந்தாலும், இயேசு தம் கரங்களில் வேண்டியவற்றோடு, உங்களை ஆசீர்வதிக்கவும் சீர்ப்படுத்தவும் கரையில் ஆயத்தமாக நிற்கிறார்....
போரடிக்கும் கூர்மையான இயந்திரம்
27-Jun-2025
தேவன் உங்களைக் கூர்மைப்படுத்துகிறார்; வாழ்வின் இரைச்சல்களை தெளிவோடும், நோக்கத்தோடும் கடந்து செல்வதற்காகவே தவிர, உங்களைச் சேதப்படுத்துவதற்காக அல்ல....
இடையூறு நேரிடுகிறதா?
26-Jun-2025
தேவன் செய்வதை உங்களால் மட்டுப்படுத்த முடியாது. அவரது பிரசன்னம் எல்லா இடங்களையும் ஆசீர்வாதமானதாக மாற்றும்....
அஸ்திரங்களை தடுக்கும் விசுவாசம்
25-Jun-2025
விசுவாசமானது எல்லா அக்கினியாஸ்திரங்களையும் தடுக்கும் கேடகமாக விளங்குகிறது. தேவனை முழுவதுமாக நம்புங்கள்; அவர் உங்களை அற்புதவிதமாக விடுவிப்பதை காணுங்கள்....
பாடுகளின்போது பெலன்
24-Jun-2025
இன்று நீங்கள் சகிக்கிற ஒவ்வொரு அடியும், நாளை ஆசீர்வாதமாக மாறும். ஆண்டவர், உங்களை இரக்கத்தினாலும் மகிமையினாலும் மூடுவார்....
21 - 40 of ( 509 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]